33. கட்டுப்பாடற்றவை… _ கவிதை _ ஜான்சி

0
376

கட்டுப்பாடற்றவை…

பூங்காவின்
அழகைச் சிதைத்தன…

பறவை எச்சங்களும்,
மனித எச்சில்களும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here