4. வரைவு ( draft) _ கவிதை _ ஜான்சி

0
406

வரைவு (Draft)

தொண்டைக்குள்
சிக்கிக் கொண்ட
ஒற்றை வார்த்தை
கிட்டாமல்,
என்
மின்னஞ்சல் பெட்டியில்
தவமிருக்கின்றன

முற்றுப் பெறாத
சில
வரைவுகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here