5. பரிகசிப்பு _ கவிதை _ ஜான்சி

0
481

பரிகசிப்பு

வாழ்க்கை எனும்
ஒற்றையடிப் பாதையில்,

கண்மூடித்தனமாய்

ஓடிக் கொண்டிருந்த போது,

தவற விட்ட நிறுத்தங்களை

நின்று நிமிர்ந்து

திரும்பிப் பார்க்கையில் – அவை


எனை எட்டி நின்று

பரிகசிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here