51. முத்தங்கள் _ கவிதை_ ஜான்சி

0
506

முத்தங்கள்

சுற்றும் முற்றும் சிந்தைக் கவரும்
கண்களும் மிளிரும்
முத்தக் கவிதைச் சரங்கள்்


ஆகா அவற்றுள்எத்துணை வகைகள்

அன்பு முத்தம்ஆறுதல் முத்தம்
ஆழ்ந்த முத்தம்ஆயிரம் முத்தம்


கனிந்த முத்தம்காதல் முத்தம்
இனிய முத்தம்இன்சொல் முத்தம்


நிஜத்தில் தேடியபோதுகிடைத்ததுயூதாஸ் முத்தமே 

பி.கு: யூதாஸ் கொலைஞர்களுக்கு ஏசுவை முத்தமிட்டு காட்டிக் கொடுத்தான்.எனவே, யூதாஸ் முத்தம் என்பது துரோகத்தின் அடையாளம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here