6. அருவருப்பு _ கவிதை _ ஜான்சி

0
446

அருவருப்பு

அழகான சில விஷயங்கள்
அற்பர்கள் செய்கையில் மட்டும்
மிகவாய் அருவருக்கின்றன…

யூதாஸ் இட்ட முத்தம் போலவே.

{பி.கு: யூதாஸ் ஏசுவை கொலைச் செய்வோருக்கு காட்டிக் கொடுக்க உபயோகித்த சமிக்ஞை முத்தம்.

அழகான முத்தம் யூதாஸ் விஷயத்தில் கொலைகார முத்தமாக அருவருப்பான ஒன்றாகிற்று என்பது கவிதையின் பொருள்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here