7. என் உலகம் _ கவிதை _ ஜான்சி

0
486

என் உலகம்
உனை வெறுத்துவிட்டு

நான் எங்குச் செல்வதாம்?
எனக்கிருப்பதோ

‘நீ’ எனும்

ஒரே உலகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here