Poem 35. முத்தம் _ ஜான்சி

0
385

சுற்றும் முற்றும்
சிந்தைக் கவரும்

கண்களும் மிளிரும்
முத்தக் கவிதைச் சரங்கள்

ஆகா அவற்றுள்
எத்துணை வகைகள்

அன்பு முத்தம்
ஆறுதல் முத்தம்

ஆழ்ந்த முத்தம்
ஆயிரம் முத்தம்

கனிந்த முத்தம்
காதல் முத்தம்

இனிய முத்தம்
இன்சொல் முத்தம்

:kiss:

நிஜத்தில் தேடியபோது
கிடைத்தது எல்லாம்
யூதாஸ் முத்தமே !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here