Poem 36. திரை _ ஜான்சி

0
366

தயக்கமெனும்
நீர்த்திரையின்
இப்புறம் நான்
அப்”புறம்” நீ

நம் இருவருக்கும் நடுவில்
மறைக்க வியலாமல்
தெள்ளத் தெளிவாய்
பொழிந்துக் கொண்டிருக்கின்றது
.
.
நம் காதல் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here