Poem 37.தெய்வம் _ ஜான்சி

0
449

தான் தான்

கள்ளமில்லா

உள்ளம் கொண்ட

தெய்வம்

என்றறியாமல்

இறைவன் வேடம்

பூண்டிருக்கிறது

குழந்தை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here