Poem 41. முற்றுப் பெறாதவை _ ஜான்சி

0
427

சொல்லாத கதைகளும்,

பகிராத கனவுகளும்,

வெளிப்படுத்தாத நேசமும்,

வாய்க்கப் பெறாத காதலும்,

என…

முற்றுப் பெறாத பலவும்
பலரின் வாழ்வில்.

  • ஜான்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here