Poem 42. அவசரக் குடுக்கை _ ஜான்சி

0
450

அவசரக் குடுக்கை

நெடுநாள் கழித்து
பார்வைக்கு அகப்பட்டவனை

கண்கள் பசி தீர பருகும் முன்

அவசரக் குடுக்கையாய்
முந்திக் கொண்டன இதழ்கள்.

-ஜான்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here