Poem 47. தனிமை மட்டும் _ ஜான்சி

0
387

ஒரு சில நேரம்
உந்தன் கடுமை
எனை வாட்டுகிறது.

அதனைக் கூட
சில தேம்பல்களும்,

சில அரவணைப்புகளுமாய்
உன் துணையால்

கடந்துக் கொள்வேன்…
ஆனால்,

தனிமை மட்டும்
பரிசளித்து விடாதே என் கோபக்காரா!

-ஜான்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here