Poem 48. அச்சம்! _ ஜான்சி

0
409

நள்ளிரவாயினும்

நிலவுக்கு துணையாய்
நாமும்

நமக்கு துணையாய்
நம் காதலும் இருக்க,

நமக்கு
அச்சம் துச்சமல்லவா?

  • ஜான்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here