Poem 49. ஜென்மத்தின் தேடல் _ ஜான்சி

0
447

உந்தன் அருகில்
இருப்பதும்,

உந்தன் கரங்கள்
பற்றுவதும்,

பற்றிய வண்ணம்
தூங்குவதும்,

எனது ஒரு ஜென்மத்தின்
தேடலென்பதை

ஒருவேளை
நீ அறியாமல் இருக்கக் கூடும்.

-ஜான்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here