Poem 50. அணைப்பு _ ஜான்சி

0
425

பிரிவிற்கு பின்னதான
அந்த இறுக்கமான ஒற்றை அணைப்பு

நீள வேண்டும்…

இனி ஒரு பிரிவு நமக்குள் வராது -என்று
ஆசுவாசம் அளிக்கும் வரையிலாவது

நீள வேண்டும்.

  • ஜான்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here