Review_Manadhoram Unthan Ninaivugal_Novel_Hema Manjari

0
16

மனதோரம் உந்தன் நினைவுகள் – ஜான்சி”

“”என் வீட்டைப் பார் என்னைப் பிடிக்கும்இவள் யாரோ யாரோ தெரியாதேஇவள் பின்னால் நெஞ்சே போகாதேஇது பொய்யோ மெய்யோ தெரியாதே

இவள் பின்னால் நெஞ்சே போகாதே… போகாதே… “

“”””காதல் எனைக் கேட்கவில்லைகேட்டால் அது காதல் இல்லை

என் ஜீவன் ஜீவன் நீதானே எனத் தோன்றும் நேரம் இதுதானேநீ இல்லை இல்லை என்றாலேஎன் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே”

“”””இப்படி ஒரு poetic love story தான் மனதோரம் உந்தன் நினைவுகள்….

ஒருத்தவங்களோட கண்ணு வழியா பார்த்தால் அவங்களோட உலகம் தான் நமக்கும் தெரியும், நானும் மீராவின் வழியே சென்றதால், எனக்கும் மீராவின் என்னபோக்குடன் கார்த்திக் மீது கடு கடுப்பும் இருந்தது.தானாக வேலை செய்ய ஆரம்பித்த பெண்களுக்கு, முடிவுகளில் தலையீடு, அதீத கவனிப்பு கண்டிப்பாக சிறு எரிச்சல் வரத்தான் செய்யும் , அப்படி ஒரு workaholic, calm ஆக இருக்கும் சாதாரண பெண், ஏன் மீராவின் மீது கார்த்திக்கு அப்படி ஒரு காதல், writer அவர்கள் இருவருக்கும் இடையில் உள்ள அந்த புரிதல்கள் அழகா கவிதையா ( knot points கூட ) ஒவ்வொரு எபிலயும் குட்டி குட்டியா சொல்லி இருக்காங்க that is so nice…

ஒரு middle class பொண்ணோட கருத்துக்கள், குடும்ப அமைப்பு, நிலை அவ்வளவு தத்ரூபமாக இருந்தது, சுசித்ரா, சித்ரா அருமை தங்கைகள் so closed each other….எதையும் அலட்டிக்காம இருக்குற கார்த்திக், அதிக care எடுக்க பாவம் புள்ள பயந்து மிரட்ட, கொஞ்சம் கூட அலட்டல் இல்லாம அசால்டாக impress பண்ணிட்டார்,,,

இங்க இன்னா சொல்து மீரா மீரா சொல்து மாறி அவனவன் love காக America போறான் நான் சென்னை போறேன்னு,,,, சென்னை வந்து ஒட்டு மொத்தமாக ஒரு family ya அள்ளீட்டு போய்ட்டான்…தனிமைக்கு துணை அவசியம் தான், அந்த துணை நமக்கு புரிதலுடன் அமைந்தால் வாழ்க்கை சொர்க்கமே,,,,

கார்த்திக் மீராவின் புரிதலுடன் உண்டான காதலே, இங்கே புரிதல் புரிதல் என்று கூறுவதால் தவறாக எண்ண வேண்டாம், தன் இணைக்கு என்ன தேவை , equal space இதான் புரிதல் , இது தான் இங்க இவங்க வாழ்க்கை ஜெய்ச்சதுக்கான காரணம். நானும் சாலா சாலா சாலா பிரிமிஸ்தானு இந்த கதையை…. ரொம்ப ரொம்ப ரொம்ப அழகான மென்மையான ஒரு காதல் கதை.

Really fantastic, feel good, pleasant story.Congrats and thanks to the writer.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here