Review_Manadhoram unthan ninaivugal_Novel_Writer Sarojini Srinivasan

0
20

“மனதோரம் உந்தன் நினைவுகள்”, ஜான்சி மிக்கேல்

வாசிக்கத் துவங்கியது முதல் இடைநிறுத்தலைத் தவிர்த்து வாசிக்கத் தூண்டிய எழுத்து நடை. எங்கும் சிறு சுணக்கம் இல்லாதபடியான எழுத்து. கவிதைகளையும் ரசித்துப் படித்தேன்.

அருமையாக இருந்தது டியர்.

இதுபோல மென்மேலும் விறுவிறுப்பான நாவல்களை எழுத வாழ்த்துகிறேன் டியர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here