Review_TKSN_Novel_Writer Pavi Sundar

0
25

தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ -ஜான்சி அக்கா. சொல்ல வார்த்தையே வரல.அந்த அளவு கதை அப்படி ஒரு அருமையான
எழுத்து..ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு உணர்வு வந்து போனது.கதையை எடுத்து வாசித்து முடிக்கும் வரை ஆர்வம் குறையவேயில்லை.. சின்ன சின்ன கவிதைகளும் ரசிக்கும் படி இருந்தது.. ஆலிஸ் என்ன சொல்வது நம் பக்கத்து வீட்டு பொண்ணு போல மனசுல இடம் பிடிச்சிட்டா.. தனியா இருக்க பொண்ணு ங்களோட கஷ்டம் என்னனு கண் முன்ன காட்டினது போல இருந்தது.. பிரனீத் இப்படி ஒரு புருசன் கிடைப்பானானு எல்லாப் பொண்ணுங்களும் எதிர்ப் பாக்குற தேடல் இவன்..இப்படி ஒரு கணவனும், குடும்பமும் அமைந்தால் நிச்சயமாக ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையும் தேடாமல் கிடைத்த சொர்க்கமாகத் தான் இருக்கும்..கதை என்பதை விட ஒரு கவிதை என்று சொன்னால் சரியாக இருக்கும்..அப்படி ஒரு இதமான உணர்வு.. நன்றி ஜான்சிக்கா..அழகான இந்த கவிதைக்கு..😍😍😍😘😘😘😘😘😘

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here