Review_Valiyaval_SS_Alamu Giri

0
31

கதை: வளியவள்
ஆசிரியர்: ஜான்சி மிக்கேல்

அழகான சிறுகதை… மும்பையின் ஜன நெருக்கடியான ஒரு நடுத்தர வர்க்கத்தின் குடும்பத்தை அவங்க எழுத்துக்களில் உணர வைத்து இருக்காங்க ஆசிரியர்…. மகேனின் தாழ்வு மனப்பான்மை அழகாய் உடைத்து அவர்களுக்கான வாழ்க்கையை வாழும் புத்திசாலி யாமினி….

வாழ்த்துக்கள் ஜான்சி மிக்கேல் அக்கா 💐💐💐💐💐

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here