Review_Valiyaval_SS_Writer Sudha Ravi

0
19

ஜான்சி அவர்களின் “வளி”யவள்…மிக நுணுக்கமான உணர்வுகளையும், மெல்லிய காதலையும் அழகாக வெளிப்படுத்தி இருக்கும் கதை..யதார்த்தத்தை அருமையாக சொல்லி இருக்கீங்க ஜான்சி…மும்பை பயணத்தை கண் முன்னே கொண்டு வந்துட்டீங்க…எனது நினைவலையை தூண்டி விட்டுட்டீங்கப்பா…மந்த்ராலயம் கீரை வடை கூட செமையாக இருக்கும் …இதில் புகைப்படத்துடன் வேறு கொடுத்து அசத்தீட்டீங்க…மனமார்ந்த வாழ்த்துகள் ஜான்சி…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here