Review_Valiyaval_SS_Writer Vedha Vishal

0
18

‘வளி’யானவள் ஜான்சி மிக்கேல் எனக்கு அவளோட மேல்நோக்கு பார்வையை விட, மகேந்திரனுடைய நேர்மையும், காம்ப்ளெக்ஸும், அதைப் பொசுக்கிய உரிமையுணர்வும் மிகவும் பிடித்தது. சாது மிரண்டால் மொமெண்ட்🙈
👌👌👌
வளியானவள்னா காற்றுபோல லேசானவள்னு புரிந்து கொண்டேன். சரிதானா? 

மிக்க மகிழ்ச்சிகள் Vedha Vishal

மகேந்திரனின் கதாபாத்திரம் உங்களை மிகவாய் கவர்ந்ததில் மகிழ்ச்சி 😃

வளியவளுக்கு நீங்கள் புரிந்துக் கொண்டதாக குறிப்பிட்ட பொருளும் அழகாக இருக்கின்றது.அதையும் பொருளாக எடுத்துக் கொள்ளலாம்.

காற்றைப் போல இன்றியமையாதவள் என்றும் எடுத்துக் கொள்ளலாம் ❤️

-Jansi

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here