1.ஹிந்தி= தமிழ் வார்த்தைகள்

0
563

முன்னுரை/என்னுரை:

கிட்டத்தட்ட எல்லா இந்திய நாட்டு மொழிகளுமே கலப்படம் உள்ளவை. எல்லா இந்திய மொழிகளிலும் அதிகமாக காணப்படும் பொதுவான கலப்படமானது சமஸ்கிருத மொழியாகும்.

ஒரே சமஸ்கிருத மொழி வார்த்தை சின்னச் சின்ன மாறுதல்களோடு எல்லா மொழிகளிலும் கையாளப் படுவதை நாம் கண்கூடாகக் காணலாம்.

ஆகவே, இந்த தனிப்பகுதியை இவ்வார்த்தைகளை நீங்கள் கற்க வேண்டும் என்பதற்காக ஆரம்பித்து இருக்கின்றேன்.

ஒவ்வொரு முறையும் இப்பகுதியில் 5/10 வார்த்தைகளை பதிவிடுவேன்.

அதை வாசித்து விட்டு தமிழில் அதற்கான வார்த்தையும் பொருளும் என்ன என்று நீங்கள் குறிப்பிட வேண்டும்.

கூடவே, அந்த வார்த்தையை உபயோகிக்கும் ஒரு வாக்கியத்தையும் உருவாக்கலாம்.

உங்களுக்கு புரியாத வார்த்தைகளையும், தவறான பதில்கள்/புரிதல் உள்ள வார்த்தைகளையும் நான் அதற்கடுத்த பாடம் பதியும் முன்னதாக பகிர்வேன்.

இவ்வாறு கற்பதன் மூலம் அதிகமான வார்த்தைகளை நீங்கள் எளிதாக கற்க வாய்ப்பு கிட்டுகின்றது.

நாம் எழுத்துக்கள் பயின்ற பின்னர் இந்த ஹிந்தி வார்த்தைகள் அமைப்பது எப்படி என்பது குறித்தும் கற்க உள்ளோம். இப்போது வார்த்தைகளின் பொருள் கற்போம்.

சரி நாம் பாடத்திற்குள் செல்லலாம்.

இந்த வார்த்தைகள் இவ்வாறு அமையும். முதலில் ஹிந்தி வார்த்தை, பின்னர் ஆங்கில மற்றும் தமிழ் உச்சரிப்புகள்.

 1. अक्रम
  Akram ( lawlessness/ improper)
  அக்ரம்

தமிழ் வார்த்தை என்ன?
ஒரு வாக்கியம் அமைக்கவும்.

 1. अहंकार
  Ahankaar ( ego)
  அஹங்கார்

தமிழ் வார்த்தை என்ன?
ஒரு வாக்கியம் அமைக்கவும்.

 1. अगति
  Agathi ( கதியற்றவன்)
  அகதி

தமிழ் வார்த்தை என்ன?
ஒரு வாக்கியம் அமைக்கவும்.

 1. अग्नि
  Agni ( Fire)
  அக்னி

தமிழ் வார்த்தை என்ன?
ஒரு வாக்கியம் அமைக்கவும்.

 1. अकाल
  Akaala ( Un timely)
  அகால

தமிழ் வார்த்தை என்ன?
ஒரு வாக்கியம் அமைக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here