புகைப்படக் கவிதைப் போட்டி எண் 1 முடிவுகள்

0
1342

23 ஜீன் 2019

புகைப்படக் கவிதை போட்டி எண் 1 முடிவுகள்:

வணக்கம் நட்புக்களே,

JSL தளத்தில் 20 மே 2019 முதல் ஜீன் 10 2019 வரை நடைப்பெற்ற புகைப்படக் கவிதைப் போட்டியில் 49 கவிதைகள் இடம் பெற்று இருந்தன. பங்கு கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

மூவர் கொண்ட தேர்வு அணியின் மதிப்பெண்களின் படி முதல் மூன்று இடங்களில் நான்கு கவிதைகள் முன்னிலை பெற்றுள்ளன. நான்கு கவிதைகளா? ஆம் இரெண்டாவது பரிசிற்காக இரெண்டு கவிதைகள் முன்னிலை பெற்றுள்ளன.

அது தவிர்த்து ஓரிரு மதிப்பெண்களில் பின்தங்கிய கவிதைகள் அநேகம். பெரும்பாலான கவிதைகள் சிறந்தவைகளாக இருந்தன. பரிசிற்குத் தெரிவு செய்யப்பட இயலாத போதும் அவை சிறந்தவைகளே அதில் மாற்றுக் கருத்தில்லை.

கவிதைப் போட்டியின் வெற்றியாளர்கள் விபரம் பின்வருமாறு:

முதல் பரிசு பெறுபவர்:

அர்ச்சனா நித்தியானந்தம்

கவிதை எண்: 46

பரிசுத்தொகை:ரூ. 300

இரெண்டாம் பரிசுகள் பெறுவோர்:

பாரதி

கவிதை எண்: 3

பரிசுத்தொகை: ரூ. 200

மற்றும்

கவி ரெஹாபியன்

கவிதை எண்: 26

பரிசுத்தொகை: ரூ. 200

மூன்றாம் பரிசு பெறுபவர்:

பாலா சுந்தர்

கவிதை எண்: 21

பரிசுத்தொகை: ரூ. 100

வெற்றியாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். உங்களது வங்கி விபரத்தை jansisstoriesland@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க கேட்டுக் கொள்கின்றேன்.

விரைவில் மற்றொரு போட்டியில் சந்திப்போம்

வாழ்த்துக்களுடன்

-ஜான்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here