புகைப்படக் கவிதைப் போட்டி எண் 1 அறிவிப்பு

0
445

கவிஞர்களே/கவிதாயினிகளே,

கீழே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்திற்கு கவிதை எழுதி பரிசை வெல்லுங்கள்.

கவிதையை நீங்களே தளத்தில் பதிவிடலாம் அல்லது jansisstoriesland@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்.

இந்த கவிதைப் போட்டி (எண் 1)

20 மே 2019 முதல் 10 ஜீன் 2019 வரை நடைபெறும்.

முதல் பரிசு ரூ 300
இரெண்டாம் பரிசு ரூ 200
மூன்றாம் பரிசு ரூ 100

வாழ்த்துகளும் நன்றிகளும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here