புகைப்படக் கவிதை _ Uma Thirunavukarasu

0
482

அகமும் முகமும் நிறைந்து காணப்படும் பெண்ணவளடி நான் 

எந்தன் வெற்றிற்கு அகப்புறமாய் வெளிப்புறமாய் துணைநிற்கும் ஆண்மகனடி அவன் 

ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருப்பாள் என்பது பழமொழி என் தோழி

ஆனால் இங்கே எந்தன் வெற்றிக்கு பின்னே எந்தன் மன்னவன் இருக்கின்றானடி

அவன் யாரென்று தெரியுமா?

மற்ற ஆண்களை போல் அல்லாது தன்னவள் வெற்றியை தன் வெற்றி போல் அகமகிழும் கள்வனடி அவன்

அவனே என்னவன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here