Contest entry 10

0
252

Murugesan Laxmi

உன் பார்வைக்கு
பொருள் தேடியே
புரட்டி பார்க்கிறேன்
காதல் அகராதியை.

கண் தூண்டில் போட்டு
பிடித்த என்னை
விட்டு விட்டு செல்வாயா
வீட்டுக்கு இட்டு செல்வாயா
கடிகாரத்துக்கு கீழே டாட்டூ
நீ தான் டி என் ஹார்டூ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here