Contest Entry 15

0
193

Riya Raj

மேகங்களின் காதலனே !

கேபினேட் சிம்மாசனத்தின்

முடிசூடா மன்னனே !

உன் முடி, சூடி எனக்கு தந்த

இந்த அங்கீகாரத்தில்

மங்கையவள் பறந்திட்டுவேனோ

விண்ணில் ஒரு இயந்திர பறவையாய்… !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here