Contest entry 18

0
310

முன்னோட்டம்

காலங்கள் மாறினாலும்
காட்சிகள் மாறவில்லை!!!

பகைவர் மத்தியில் சக்கரவியூகத்திலும்
அரசியல் சூழ்ச்சியிலும்
ஏகப்பட்ட அபி-க்கள்???
நாட்டைக்காக்க !!!

ஏனோ மனம் பரபரக்கிறது என்னவளின் சந்தோச சேதியால்!!!
எங்களின் சிசுவுக்கும்
எங்கள் சீருடையை (அடையாளத்தை )
அணிவித்து அழகு பார்க்க
மனம் பரபரக்கிறது !!!

அதன் முன்னோட்டமாய்
என்னவளுக்கு!!!

கருவிலே வளர்ப்போம் நாட்டுப்பற்றோடு
அன்பை குழைத்து!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here