Contest Entry 19

0
262

வாழ்வின் உன்னதம் தேடி

உயரங்களில் பறந்திட்டாலும்

என் இதய தேசத்தின்

அரியாசனத்தில்

நீயே என்றும் மகாராணி…

என் ரொமான்ஸ்

நாட்டு இளவரசிக்கு

மேகக் காதலனின்

இதயம் நிறைந்திட்ட

காதல் மணிமகுடம்…

லதா பைஜூ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here