Contest Entry 20

0
307

உயர உயர பறந்தாலும்
இழுத்திடுமே கல்வனின்
இந்த சிரிப்பு! !!
உன் கண்களில் சிரிப்பை
உணர்ந்து கொள்ள ,
மறைக்கிறாயா!!
கண்ணாடி
துணை கொண்டு!!
மறைக்காதே என்னவனே
நானும் உத்தன் பிரதியே!!
உன் முகம் காட்டும்
ஜாலமெல்லாம்
பிரதிபளித்திடுவேன்
காலமெல்லாம்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here