Contest Entry 24

0
317

இதழோடு இதழ் பொருத்த வந்தவனை தலைப்பாகை பொருத்த சொல்கிறாய்

“அநியாயம் பண்ணாதடி” என மனம் சிணுங்கினாலும் உன் சித்திர சிரிப்பிற்காக கட்டுப்படுகிறேன் நானும்

:innocent:

உன்னிதழ் உணர வேண்டிய உஷ்ணத்தை பிறை நெற்றியாவது உணரட்டுமேனும் உயர்ந்த நோக்குடன் 

கண்ணம்மா ஆர் வி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here