Contest Entry 28

0
347

நீ எங்கேயோ நானும் அங்கே

என் தலை கவசம் இனி உன் வசம்

ஏனெனில் என் உயிரே உன்னிடம் அல்லவா இருக்கிறது

மேக கூட்டத்தில் பறந்து செல்வோம் வா அன்பே

இனி இது போல் உன்னை சிரிக்க செய்து பல கவிதைகளை கூறுவேன்

இப்படிக்கு,
உன் கை பிடிக்க போகும் மணாளன்.

Uma Maheshwari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here