Contest Entry 3

0
244

Bharathi_ Bharathi

சாமானியள் இல்லையடி சகி

சாகும் காலம் வரை சமையலறை

சஞ்சரிக்க

பாரதம் போற்ற பிறப்பெடுத்த

பைந்தொடி நீ

சாதனை விளிம்பெட்டிய

பூரிப்புடன்

களம் புகப்போகுமுனக்கு

என்னவளெனும்

கர்வத்தொடு கீரிடம் பூட்டுகிறேன்.

கடமை கண்கொண்டு

கம்பீரமாய் பணியாற்று.

காத்திருப்பேனடி கண்மணி

காலம் முழுதும்

நின் கரம் பற்றும் கனவுகளுடன்

சரீரம் கடந்து வாழுமென்

காதல் சுமந்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here