Contest Entry 35

0
251

Preetha Vicky

என் இதயத்தின் திருடியாக…
இரவின் நிலவாக…
என் கேசம் கலையும் தென்றலாக…
மனதின் சாரலாக…
உலகின் காதலாக…
உயிரின் துணையாக…
இதழில் சிரிப்பாக…
கண்ணினோரத்தில் கசியும் ஆனந்த கண்ணீராக…
வாழ்வின் ஆதாரமாக…
என் கர்வத்தின் காரணமானவளே…!!

உன் பூவிதழ் வளைவொன்றில் வீழ்கிறேன் நான்!
பார்த்துக்கொள்வாயா உன்னுள் கரைந்த என்னை…?!!

இப்படிக்கு

உன் கன்னக்குழி சிரிப்பில் கரைந்தவன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here