Contest Entry 37

0
219

Sharmi Usha

இணைய ட்வீட்களில் நேசமணி
என் இதய ட்வீட்களின் நேசம் நீ

நீ இருந்தால் நான் ஞானி
பிரிந்தால் பேமானி

கவிதை கேட்டு சிரிக்கிறாயோ மோகினி
ஆம், இம் மொக்கையை தாங்காது அவனி
ஆனால், பெண்ணே அதன் காரணி நீ
ஆதலால் கண்ணே கொஞ்சம் கவனி

நீயும் விமானி
நானும் விமானி
நம் இதயம் ஏன் தனி தனி?
இணையட்டுமே இனி!!!

  • இங்ஙனம் தொப்பி வைத்து
    ஹப்பியாகியவன்! ஜெய் நேசமணி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here