Contest Entry 38

0
242

Rajeswari D

மேகத்திற்குல் மறைந்து
விளையாடிய சிரிக்கும்
மின்னல் பெண்ணோ இவள்
பூமிக்கு அழைத்து வந்தேன்
அன்பெனும் கீரிடம் பூட்டி
கர்வமாய் உறைப்பேன்
உன் சுயம் மாறாமல்
காப்பேன் என!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here