Contest Entry 39

0
241

Sasikala_Srinivasan

சாதிக்க பிறந்தவள் நான்என

சாமானிய பெண்ணாய்

உனக்கும் உன் குடும்பத்திற்கும்

சேவகம் செய்ய பிறந்தவளல்ல

குடத்தில் இட்ட விளக்கல்ல

குன்றில் ஏற்றிய விளக்காய் இருக்க

என் சாதனை மண்ணில் மட்டும் அல்ல

விண்ணிலும் கொடி கட்டி பறக்க

உன் நெஞ்சம் நிறைந்த காதலும்

நம்பிக்கையும் ஊற்சாகமுமே தந்து

எனை இன்று மகுடம் சூட வைத்திருக்கிறாய்

நான் மட்டும் சாதனை பெண்ணல்ல

என்னை சாதனை பெண்ணாக்கி

பெருமைபடுத்திய நீயும் சாதனையாளன் தான்

என் கலாப காதலா…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here