Contest Entry 40

0
240

Chandra

இடையணைத்து நீ
இதழ் முத்தம் தருவாயென
உன் முகம் பார்த்துப் பார்த்து நிற்கிறேன்.
நீயோ…“கிரீடம் சூட்டுகிறேன்…பறந்து சென்று வான்வெளியை வென்று வா மகாராணி” என்று
நெற்றி முத்தமிட்டு கர்வமுடன் கையசைக்கிறாய்.

உன் நினைவில் ஓடோடி வருவேன்…
விடுபட்ட உன் இதழொற்றல் கேட்டு…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here