Contest Entry 41

0
249

Chandra
கருப்புக் கண்ணாடியணிந்து உன் காதல் மறைத்தாயோ…
தலையில் தொப்பியிட்டு
என் சிறு கர்வம் தணித்தாயோ…
உன் காதலும் மறையாது…
உன் கரம் பிடித்த என் கர்வமும் குறையாது…

உன் தாடிக்குள் மறைத்திட்ட உன் கன்னம் தேடுகிறது …என் காதல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here