Contest Entry 44

0
120

Prema Bhackiya

எனது வெற்றிக்கு காரணம் என் உழைப்பாகலாம்
அது கொடுக்கும் மகிழ்ச்சிக்கு காரணம் நீயல்லவா…!
உன் உறுதுணை கொடுத்த ஊக்கம் உழைத்தேன் நான்
எனது புன்னகையை உனக்கே சமர்ப்பிக்கின்றேன் …!!

நான் வெற்றி பெறவா நீ என்னுடன் நின்றாய்?
என் மகிழ்ச்சிக்காகத்தானே உறுதுணையானாய்…!
நீ இருக்கும் வரை மகிழ்ந்திருப்பேன் நான்
எனது மகிழ்ச்சியின் மறு வடிவம் நீ …!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here