Contest Entry 45

0
243

Devi

என் மனதில் மகாராணியாக
நீ வீற்றிருந்தாலும்…

உனக்கான அந்தஸ்து தருவது உனக்கான கௌரவம்
பெற்று தருவது…
நீ விரும்பிய பணி தான்…

இதோ நானே அணிவிக்கிறேன்
என் மகாராணியின் அந்தஸ்த்தை கூட்டும்
கௌரவம் என்னும் கிரீடத்தை…

:heart:

என்றென்றும் வெற்றி வாகை சூடுவாய் என் கண்மணி…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here