Contest Entry 48

0
253

வதனி பிரபு

உன் வெட்கத்தில்

என் வார்த்தைகள்

உள்ளிருப்பு போர்
புரிகிறதே

இன்னும் பக்கத்தில்

நீ என்றால் நான்

என்னாவேனோ

முதலில் வெட்கத்தை
நிறுத்து

என் வார்த்தைகள்

விடுதலையாகட்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here