Contest Entry 5

0
179

Keerthana_R

வானுயர்ந்த காதல்

சிறகொடிந்த நிலையிலிருந்து
சிறை மீட்டெடுத்தென்னை
சிறகடித்து பறக்க வைத்தாய்
வண்ணத்துப் பூச்சியாய் !!

உயரத் தூக்கி சுற்றி
கட்டியணைத்து
உச்சி முகர்ந்தாய் என்னை
உன் மழலையாய் !!

உயரப் பறந்தாலும்
பஞ்சுப் பொதி மேகங்கள்
யாவும் உன் உருவம்தான்
என்னவனே !!
மீண்டும் சிறையடைத்து விட்டாய் என்னை
உன்னுள் நிரந்தரமாய் !!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here