Contest Entry 8

0
286

Bhuvi

கண் சிமிட்டும்
வீண்மீன்களும்
அவன் ஒளியில் தகதகக்க…

கருமுகில் கிழித்து
என்னிரவை பகலாய்
ஒளிரச் செய்பவனே…

வெள்ளி ஓடமென மேகத்தில்
தூரத்தே பவனி வருபவனே…

தூங்காது என் கனவுகளை
தனதாக்கிக் நிறைவேற்றுபவனே…

கோடி நட்சத்திரங்களிடையே…
கம்பீரமாய் காட்சியளிப்பவனே…

குளிர் இரவில்
எந்தன் நிலவும் அவனே…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here