Thursday, July 16, 2020
அவள் அவளென்றால் யார்? தீர்க்க முடியாத கேள்வி அவனிடம் ஒவ்வொருவனிடமும் அவளென்றால் அவள் முகமா? நிறமா? உடல்வாகா? அவளென்றால்… அவள்...
ஒவ்வொரு நொடியும் கடிகார முள் மட்டும் நகர்கின்றதா?நம் சுவாசமும் பயணித்துச் செல்கின்றது.இதயமும் இசை மீட்டி துடிக்கின்றதே?கைகளும் கால்களும் மட்டும் உழைக்கின்றனவா?ஆரவாரங்கள் ஏதும் இல்லாமலே,உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றும்,நாம்  நலமே வாழ்ந்திட உழைக்கின்றனவே?சர்ப்பம் மட்டும் தோல் உரிக்கின்றதா?சரும திசுக்கள் தினம் தோறும் புதுப்பித்து,நம்...
தடுக்காதீர். வானம் தொட்டு,பூமி வந்து, மறுபடிஆகாயத்தில் மிதக்கின்ற கட்டுக் கடங்காமல் திமிரும்இனிய கற்பனைைகளை இது என்னத் தேவைக்கு?என்றுச் சொல்லிதடுக்காதீர். கற்பனை நிஜமானால் நலமே
நீ கண்ணுறங்கு நீதி தேவதையே,நீ கண்ணுறங்கு. தாமதிக்கப் பட்ட நீதிதரப்படாத நீதியாம்அதைக் குறித்துஉனக்கு என்ன?கவலைக் கொள்ளாமல்நீ கண்ணுறங்கு. ஒருவரை ஒருவர்,ஜாதி, மதம்,இறை நீதி என்றுச் சொல்லி,கொன்றுக் குவிக்கட்டும்,கலங்காமல்நீ கண்ணுறங்கு.
வாருங்கள் தேடுவோம்... நீதி எங்கே, நீதி எங்கே?என ஓலமிடும் நேரம்... உள்ளத்தில்எழுகின்றதுபுதிதாய் ஒருசந்தேகம்??? நீதி தேவதைபெண்ணவள்என்பதால்மாபாதகர்கையில் அகப்பட்டாளோ? துன்புற்றுஎங்கேனும் சிறைப்பட்டாளோ? உள்ளம்,உடைமை சிதைந்துஅவளும்காணா...
ஞாபகம் வருதே! ஒடிசலாய்,வெள்ளைச் சருமத்தோடு,சராசரி உயரத்தில்,எளிமையாய் புடவையில்,அந்த யாரோவைப் பார்த்த பொழுது...தவிர்க்கவே இயலாமல் ஞாபகம் வருகின்றது. குசு குசுவெனப் பேசியச் சுவடே தெரியாமல் என் பக்கத்தில் அமர்ந்திருக்கும் ஜீலியை விட்டு விட்டு,
ஒரு வித்தியாசம் நிலவுக்கும் அவளுக்கும் ஒரேயொரு வித்தியாசம் மட்டுமே நிலவில் களங்கமுண்டு. 
முத்தங்கள் சுற்றும் முற்றும் சிந்தைக் கவரும்கண்களும் மிளிரும்முத்தக் கவிதைச் சரங்கள்் ஆகா அவற்றுள்எத்துணை வகைகள் அன்பு முத்தம்ஆறுதல் முத்தம்ஆழ்ந்த முத்தம்ஆயிரம் முத்தம் கனிந்த முத்தம்காதல் முத்தம்இனிய முத்தம்இன்சொல் முத்தம்
மறதி உன்னுடையதெல்லாமேநம்முடையதுதானே சொல்லிகேட்காமலே எடுத்துக் கொண்டான். துன்பங்களை மட்டும்ஏன் மறந்தான்?
பயணம் ஜீன்ஸிம்டாப்பும்கைப்பையும்ஆறாம் விராலாம்கைப்பேசியும்கொண்டு நான் இழுத்துக் கட்டிய சேலையும்தலை முக்காடும்நெற்றியில் பெரிதாய் குங்குமமும் அணிந்து,சிறு உலோக தெய்வத்துடன் மஞ்சள், குங்குமம்தட்டில் கொண்டவளாய் அவள் எதிரெதிர் திசையில்விரைந்துக் கொண்டிருந்தோம்.பொருளீட்டலுக்காக.

Recent Posts

error: Content is protected !!