Category: Novels
-

Epi 16_Final_Thurathum Nizhalgal_Jansi
அத்தியாயம் 16_நிறைவுப் பகுதி_ துரத்தும் நிழல்கள்_ஜான்சி அத்தியாயம் 16 அரங்கநாதனும், சந்திரனும் உள்ளே செல்வதா? வெளியே செல்வதா என திகைத்து விழித்தனர். குண்டுச் சத்தத்தில் எழுந்து ஓடிய புரோகிதரின் கால் பட்டு சுந்தரின் போட்டோவும், அஸ்தியும் திசைக்கொன்றாக கிடந்தன. உள்ளே இருந்த வேலைக்கார பெண்ணும் வெடவெட என்று நடுங்கியவளாக உள்ளறைக்குள் சென்று மறைந்தாள். கீழே விழுந்திருந்த ரிஷா ,தட்டுத் தடுமாறி எழுந்து அமர்ந்தாள். குண்டு சப்தம், அரங்கநாதன் மற்றும் சந்திரனின் தடுமாற்றம் எல்லாம் பார்த்தால் அவர்களுக்கு எதிராக,…
-

Epi 15_Thurathum Nizhalgal_Jansi
அத்தியாயம் 15_ துரத்தும் நிழல்கள்_ஜான்சி அத்தியாயம் 15 அதே மின்மயானத்தின் மற்றொரு பக்கத்தில் சண்முகம் தனியராய் அமர்ந்திருந்தார். ஆண்மகன் அழக்கூடாதாமே? ஆகவே பொழிய முயன்ற கண்ணீரை அடக்கி, அடக்கி அவர் கண்கள் சிவந்து இருந்தன. கடந்த சில மணி நேரங்கள் அவர்கள் வாழ்க்கையையே தலைகீழாக புரட்டிப் போட்டிருந்ததே? சற்று முன்பு நிகழ்ந்தவையெல்லாம் கனவாக இருக்க கூடாதா? என அவரது மனதில் ஏக்கம் எழுந்தது. தன் தமக்கைக் குடும்பத்திற்காக தான் செய்த அனைத்தும் இப்போது மறைந்து, தான் செய்த…
-

Epi 14_Thurathum Nizhalgal_Jansi
அத்தியாயம் 14_ துரத்தும் நிழல்கள்_ஜான்சி அத்தியாயம் 14 இருவர் பேசிக் கொள்வதை கேட்டுக் கொண்டிருந்த ரிஷா தான் முன்பு அறிந்திராத செய்திகளோடு கூட தான் அறிந்த விஷயங்களையும் கோர்க்க முயன்றாள். அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக சில விபரங்கள் இப்போது புரிய வந்துக் கொண்டிருந்தன. சுந்தர் ரிஷாவை தாறுமாறாக அடித்த அந்த நாளில், தான் ஒரு போதும் அதட்டியும் இராத தன் செல்வ மகளை இவன் அடித்து விட்டானே? எனும் பொருமல் மனதில் இருந்தாலும் கூட சண்முகம் அந்த…
-

Epi 13_Thurathum Nizhalgal_Jansi
அத்தியாயம் 13_ துரத்தும் நிழல்கள்_ஜான்சி அத்தியாயம் 13 சுந்தர் தன் கைகளில் மாற்றி மாற்றி கரண்ட் ஷாக் கொடுத்துக் கொண்டு இருந்ததும், அப்போது அவளை பார்த்த பார்வையும் கண்ட ரிஷாவுக்கு அதுவரையிலும் அவள் அறிந்திராத சுந்தரின் மற்றொரு ரூபம் நடு நடுக்கத்தையே ஏற்படுத்தியது. “ஐயோ வேண்டாம் அத்தான் கரண்ட்லருந்து கையை எடுங்க எடுங்க?” கரண்ட் அவனுக்கு பாய்ந்து விடும் என்கிற பயத்தில் அவள் குரல் கொடுத்துக் கொண்டிருக்க, அவனோ சிரிக்கிறான், அது ஒரு வகையான குரூரச் சிரிப்பு,…
-

Epi 12_Thurathum Nizhalgal_Jansi
அத்தியாயம் 12_ துரத்தும் நிழல்கள்_ஜான்சி அத்தியாயம் 12 மயங்கிச் சரிந்தவளை, “ஏய் ஏய் அவளைப் பிடி”, என யாரோ விழாதபடி பார்த்துக் கொள்ளச் சொல்வதை செவி வழி கேட்டு மூளை உணரும் முன்னதாக… தன்னைச் சுற்றிய சத்தங்கள் அத்தனையும் கொஞ்ச கொஞ்சமாய் மங்கி, சுய நினைவினின்று நழுவிக் கொண்டு இருந்தவள் மனதில் சிறுவயது ஞாபகங்கள் நிழலாடின. பிடிப்பின்றி பின்புறம் சாய்ந்துக் கொண்டிருந்தவள் தொம்மென எதன் மேலோ மோதி விழுந்து மயக்கமடைந்தாள். ரிஷாவின் மனக்கண்ணில் 8 வருடங்கள் முன்னதான…
-

Epi 11_Thurathum Nizhalgal_Jansi
அத்தியாயம் 11_ துரத்தும் நிழல்கள்_ஜான்சி அத்தியாயம் 11 AK 103 என்பது AK47 என்பது மேம்படுத்தப்பட்ட ரைஃபில் ஆகும்.இது 40 மி.மி அளவு கொண்ட கிரனெடை நிறுவும் அளவு திறன் கொண்டது. இராணுவம் மற்றும் போலீஸ் பயன்படுத்தும் துப்பாக்கி வகையில் இதுவும் ஒன்றாகும். **************** அது ஒரு அடர்ந்த கானகம், அதன நடுவில் அக்கம் பக்கம் அதிக ஜன சந்தடியில்லாத, வெகு நாளாக பராமரிக்கப் படாத ஒரு கட்டிடம். எந்த வனத்துறை அலுவலரும் அடிக்கடி போய் வராத…
-

Epi 10_Thurathum Nizhalgal_Jansi
அத்தியாயம் 10_ துரத்தும் நிழல்கள்_ஜான்சி அத்தியாயம் 10 மேற்காணும் பிஸ்டலின் பெயர் ‘Pistol Auto 9mm 1A’ இந்த வகை பிஸ்டல்கள் நமது இந்திய இராணுவம்,மத்திய ஆயுதக் காவல் படை மற்றும் மாநில போலிஸார்களால் அதிகம் பயன்படுத்தப் படுபவை ஆகும். செமி ஆட்டோமேடிக் மற்றும் செல்ஃப் லோடிங் வகையைச் சேர்ந்த இந்த பிஸ்டல் இவை 13 சுற்று திறன் கொண்டது. **** அந்தப் பழைய கட்டிடத்திற்கு முன்னால் நின்றது டாக்ஸி. அவசரமாய் ரிஷாவின் மற்றொரு பையை கையில்…
-

Epi 9_Thurathum Nizhalgal_Jansi
அத்தியாயம் 9_ துரத்தும் நிழல்கள்_ஜான்சி அத்தியாயம் 9 ரிஷாவும், இந்தரும் தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். இந்தர் ரிஷா கூறியவற்றை அசைப் போட்டவாறு இருந்தான். அவன் மனதில் ஒருவிதமான பயம் சூழ்ந்திருந்தது. தனக்கு ஒரு ஆபத்து என்று இருந்த போது கூட அவனுக்கு அத்தகைய ஒரு எண்ணம் தோன்றி இருக்கவில்லை. எதுவானாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவில்தான் இருந்தான். ஆனால், தன் எதிரில் ஒருவளின் உயிரைப் பறிக்க இத்தனை பேர் துரத்துகிறார்கள் என்ற போது…
-

Epi 7_Thurathum Nizhalgal_Jansi
அத்தியாயம் 7_ துரத்தும் நிழல்கள்_ஜான்சி Taurus PT 24/7 இது ஒரு செமி ஆட்டோமேடிக் பிஸ்டலாகும். சுருக்க செயல்திறன் கொண்ட சுழற்சியைப் பயன்படுத்தி ஒரு அரை-தானியங்கி பிஸ்டல் மற்றும் இரட்டை-நடவடிக்கை-மட்டுமே (DAO) மற்றும் இரட்டை நடவடிக்கை (Double Action) / ஒற்றை-நடவடிக்கை (Single Action)-வகை தூண்டுதல் செயல்களுடன் பல்வேறு மாடல்களில் கிடைக்கின்றது.. இந்த கைத்துப்பாக்கிகள் பிரேசிலில் தயாரிக்கப்படுகின்றன, அமெரிக்காவில் துணை நிறுவனமான டாரஸ் யுஎஸ்ஏ மூலம் விநியோகிக்கப்படுகின்றன. இவை பொதுமக்கள் உபயோகத்திற்காகவும், சட்ட அமலாக்க அலுவலர்களுக்காகவும் தயாரிக்கப்…
-

Epi 6_Thurathum Nizhalgal_Jansi
அத்தியாயம் 6 _ துரத்தும் நிழல்கள்_ஜான்சி அத்தியாயம் 6 அத்தியாயத்திற்குள்ளாக செல்லும் முன் மும்பை இரயில்வே குறித்த சிறு குறிப்பேடு: மும்பை இரயில் சேவையானது சென்ட்ரல் (central), வெஸ்டர்ன் (Western) & சபர்ப் (Suburb) எனும் மூன்று பிரிவுகளைக் கொண்டது. பொதுவாக ஒப்பிடுகையில் வெஸ்டர்ன் ரயில்வே சேவைகள் மிக துரிதமானவை அது போலவே அங்கே கூட்டமும் அதிகம். வெஸ்டர்ன் பகுதிகளில் உள்ள அந்தேரி, மாஹிம், பாந்திரா பகுதிகள் அதிக மாடர்னாக அறியப் படுபவை திரைப்பட…
