Author: Jansi

  • Epi 21_Manadhoram Unthan Ninaivukal

    Epi 21_Manadhoram Unthan Ninaivukal

    அத்தியாயம் 21_ மனதோரம் உந்தன் நினைவுகள் அத்தியாயம் 21 நானும் அவளும் நானும் அவளும் உயிரும் உடம்பும் நரம்பும் யாழும் பூவும் மணமும் அவளும் நானும் தேனும் இனிப்பும் அவளும் நானும் சிரிப்பும் மகிழ்வும். (பாரதிதாசன் கவிதையில் இருந்து) மனோகரும் தங்கமும் தங்கள் மகளின் திருமணத்தை மிகப் பிரமாதமாகவே அசத்தி இருந்தனர். ஹாலில் இருந்து மதிய உணவு நேரம் கழிந்து வீட்டுக்கு அவர்கள் வந்துச் சேர மாலை நான்கரை மணி ஆகிவிட்டிருந்தது.  புதுமண மக்கள் வீட்டிற்கு வந்த…

  • 3. Ennamo Nadakkuthu!?_Short Story_ Jansi

    3. Ennamo Nadakkuthu!?_Short Story_ Jansi

    3. என்னமோ நடக்குது!?_சிறுகதை_ஜான்சி இரவின்  நிறம் சுற்றிலும் விரவி நிற்க , அடர்ந்த வனத்தின் அருகாமையில் அமைந்திருந்த அந்த காவலர் குடியிருப்பைச் சுற்றியிருந்த மரங்களெல்லாம் குளிர்ந்தக் காற்றில் சலசலத்துக் கொண்டிருந்தது.வானில் தேய்பிறை நிலவும் அமாவாசைக்கு மூன்றே நாள் இருக்கின்றது என நினைவுப் படுத்திக் கொண்டிருந்தது. அந்தக் கட்டிடத்தின் மூன்றாவது மாடியின் இடது ஓரத்தில் அமைந்துள்ள அபார்ட்மெண்டினுள் இப்போது என்ன நடைப்பெறுகின்றது என்று நாம் பார்க்கலாமா?.  ஆந்த வீட்டின் கதவைத்தாண்டி வரவேற்பரையின் உள்ளே நுழைந்து கடந்துச் சென்றால் முதல்…

  • Epi 20_Manadhoram Unthan Ninaivukal

    Epi 20_Manadhoram Unthan Ninaivukal

    அத்தியாயம் 20_ மனதோரம் உந்தன் நினைவுகள் அத்தியாயம் 20 விளக்கம் செயல்களுக்கு எல்லாம்விளக்கம் கேட்கிறாள் அவள். அவைஆழ்ந்த சிந்தனையில்எனை நோக்கும் அவள் விழிகளின்அர்த்தத்தைமொழி பெயர்ப்பதுப் போல கடினமானவைஎன்பதைநான்அவளிடம்எப்படிச் சொல்வேன்? தனதறைக்கு வந்த மீரா அடுத்து செய்ய வேண்டியவை என்னென்ன? என பார்க்கத் தொடங்கினாள். திருமணத்தின் பின் நினைத்ததும் வந்து போக முடியாத தூரத்தில் புகுந்த வீடு இருக்க ‘எதையும் மறந்து விட்டோமோ?’ எனும் முனைப்பில் தனது கையில் இருந்த லிஸ்டை சரிப் பார்த்துக் கொண்டு இருந்தாள். “அக்கா…

  • Epi 19_Manadhoram Unthan Ninaivukal

    Epi 19_Manadhoram Unthan Ninaivukal

    அத்தியாயம் 19_ மனதோரம் உந்தன் நினைவுகள் அத்தியாயம் 19 அதிசயம் நீ உயிரை வருத்தும் என் தனிமையும், துயரமும் கழுத்தை இறுக்கும் சங்கிலியாய் தான் மாற… மூச்சுக் காற்றிற்கு நான் திணறும் வேளையில் சட்டென்று தளைகள் அறுபடக் கண்டேன். சுதந்திர உணர்வும் சுவாசிக்கக் காற்றுமாய் இவ்வதிசயம் நிகழ்ந்ததன் காரணம் நான் தேட… எந்தன் குறை, நிறையோடு, ஏற்றுக் கொள்ளும் ஜீவனாய், எதிரில் நின்றிருந்தாய் நீ. சற்று நேரம் கார்த்திக்கின் அணைப்பிற்கு தன்னை ஒப்புக் கொடுத்து நின்றாள் மீரா.…

  • Epi 18_Manadhoram Unthan Ninaivukal

    Epi 18_Manadhoram Unthan Ninaivukal

    அத்தியாயம் 18_ மனதோரம் உந்தன் நினைவுகள் அத்தியாயம் 18 அச்சம் துச்சமே நள்ளிரவாயினும்நிலவுக்கு துணையாய்நாமும்நமக்கு துணையாய்நம் காதலும் இருக்க,நமக்குஅச்சம் துச்சமல்லவா? தொப்பலாக நனைந்து இருந்தவர்கள் இருவரும் வீட்டை அடைந்தனர். மீரா உடை மாற்றச் சென்றாள். கார்த்திக் தான் உடனேயே புறப்படுவதாகச் சொன்னாலும் மனோகரும் தங்கமும் அவனை கொஞ்ச நேரம் இருந்துச் செல்லச் சொன்னார்கள். அவர்கள் சொன்னதும் ஏற்றுக் கொண்டவன் தனது உடைகளை காயப் போட்டு விட்டு மாமனாரின் உடைகளை அணிந்து இருந்தான்.  அந்த புது டிஷர்ட் மற்றும்…

  • Epi 17_Manadhoram Unthan Ninaivukal

    Epi 17_Manadhoram Unthan Ninaivukal

    அத்தியாயம் 17_ மனதோரம் உந்தன் நினைவுகள் அத்தியாயம் 17 இரு மழைகள் இன்றுஇரண்டு பெரும் மழைகளைஎதிர் கொண்டேன்வானம் பிளந்துச் சொரியும்மழைக் கடந்துச் செல்லகுடை கொணர மறந்திருந்தேன்.வானினும் பெரிதாய் சொரியும்அவள் காதல் தித்திப்பு மழையில்முழுவதும் நனைதலே – எந்தன்பிறவிப் பயன் என்பேன். சுற்றிலும் இயற்கையான இனிமையான சூழல், இவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் அதிகமான நபர்களும் இல்லை. அமர்ந்ததும் தன்னிடம், “என்ன?” எனக் கேட்டவனிடம், “ஒன்னுமில்ல” எனத் தடுமாறினாள். “உனக்கு என்னுடன் பேச இப்பவும் தயக்கமா?” என்றான். “நடக்கிறதை எல்லாம்…

  • Epi 16_Manadhoram Unthan Ninaivukal

    Epi 16_Manadhoram Unthan Ninaivukal

    அத்தியாயம் 16_ மனதோரம் உந்தன் நினைவுகள் அத்தியாயம் 16 பொருளும் அழகும் நீ உணர்த்துவதற்குமுன்பாகவும் கூடநான் எல்லாம் அறிந்திருந்தேன் தான்.எனினும்….அவற்றில் இதுவரை நான் உணராத பொருளும்,  சுவையும், உள்ளொளிரும் அழகும்,நீ விளக்கும் போது மட்டும் தான்புலப்படுகின்றன. அடுத்த நாள் காலை பதினொன்றாகியும் மீரா அறைக்கு வெளியே வராதிருக்க தங்கைகள் அவளுக்கு உணவை எடுத்துக் கொண்டு வந்திருந்தனர். அவளுக்கு தன் வீடே தனக்கு அன்னியமானது போல நெருடலாக இருந்தது. ஒரு போதும் மகள்களின் அறைக்கு சட்டென்று வராத அப்பா…

  • Epi 15_Manadhoram Unthan Ninaivugal

    Epi 15_Manadhoram Unthan Ninaivugal

    அத்தியாயம் 15_ மனதோரம் உந்தன் நினைவுகள் அத்தியாயம் 15 அவசரக் குடுக்கை நெடுநாள் கழித்துபார்வைக்கு அகப்பட்டவளை கண்கள் பசி தீர பருகும் முன் அவசரக் குடுக்கையாய்முந்திக் கொண்டன இதழ்கள். கார்த்திக் அந்த மூன்று நட்சத்திர ஹோட்டலின் அறைக்கு வந்துச் சேர்ந்த போது மணி ஏழாகி இருந்தது. மீராவின் பெற்றோரிடம் தான் வந்து திருமண விஷயமாக மீராவிடம் பேசி சம்மதிக்க வைத்து விட்டு உடனே திரும்பி விடப் போவதாகவும், தான் அன்று அங்கே உண்பதாக இல்லையென்றும் சொல்லித்தான் அன்று…

  • Epi 14_Manadhoram Unthan Ninaivugal

    Epi 14_Manadhoram Unthan Ninaivugal

    அத்தியாயம் 14_ மனதோரம் உந்தன் நினைவுகள் அத்தியாயம் 14 முற்றுப் பெறாத பல  சொல்லாத கதைகளும்,பகிராத கனவுகளும், வெளிப்படுத்தாத நேசமும்,வாய்க்கப் பெறாத காதலும்,என… முற்றுப் பெறாத பலவும்பலரின் வாழ்வில். தன் குடும்பத்திற்கும் நியாயம் செய்வதாக எண்ணி தனக்கும் நியாயம் செய்யாமல் தன் மனதிற்கும் நியாயம் செய்யாமல் தான் உருவாக்கி நிற்கும் இந்த சூழ்நிலையில் குறைந்த பட்சம் தான் எடுத்த தீர்மானங்களுக்காவது நியாயம் செய்தாக வேண்டும் எனும் முனைப்பில் மீரா பல்வேறு சிந்தனைகளில் தடுமாறிய தனது மனதை நிலை…

  • Epi 13_ Manadhoram Unthan Ninaivugal

    Epi 13_ Manadhoram Unthan Ninaivugal

    அத்தியாயம் 13_ மனதோரம் உந்தன் நினைவுகள் அத்தியாயம் 13 வாழ்ந்த காலம்  தவறியும் நீ என்னை நேசித்த காலத்தை “இறந்த காலம்”  எனக் குறிப்பிட்டு விடாதே. ஏனென்றால், அதுதானே நான் வாழ்ந்த காலம். ஒரு வார காலம் கடந்திருந்தது மனோகர் தனது வெளியூர் பயணத்தினின்று திரும்பி இருந்தார். லீவு முடிந்து விட்டிருந்ததால் சித்ரா மற்றும் சுசித்ரா தங்களது கல்லூரிக்குச் சென்று இருந்தனர்.சனிக்கிழமை என்பதால் அன்று வழக்கம் போல மீரா சமையல்கட்டில் அம்மாவிற்கு துணையாக வேலைகளை செய்துக் கொண்டு…

error: Content is protected !!