Author: Jansi
-

Epi 1_Yavarum Kelir?!!!_Jansi
அத்தியாயம் 1_ யாவரும் கேளிர்?!!!_ஜான்சி யாவரும் கேளிர் எழுத்தாளர் ஜான்சி அதிகாரம் 1 அந்த பெரிய அலுவலக கேண்டீன் முழுக்க சளசளவென்று பேச்சு சப்தங்கள். வெவ்வேறு இன மக்கள் சேர்ந்து பணிபுரியும் அலுவலகம் அது. தங்களது முதல் நாள் வேலையில் அலுவலக கேண்டீனில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க இரண்டாவது நாளாக இன்று அனைவரும் தத்தம் வீட்டிலிருந்து உணவை சமைத்துக் கொண்டு வந்திருந்தனர். “மொத்தமே 30 மினிட்ஸ் தான் ப்ரேக் சீக்கிரமா கொட்டிட்டு போகணும்” கெவின் படபடவென…
-

English Short Story_The Stoic_Jansi
The Stoic A Short Story Author: Jansi Hari’s mind was filled entirely with thoughts of her. He could hardly believe that it had been only a month since he had first seen her. In just one month, she had become as close to his heart as the parents and younger sister he had loved all…
-

Peraanmai_Short story_Jansi
பேராண்மை_ சிறுகதை_ஜான்சி பேராண்மை சிறுகதை எழுத்தாளர்; ஜான்சி அவனின் மனம் முழுவதும் அவளின் நினைவுகளே,அவளை பார்த்து ஒரு மாதம் தான் ஆகிறது என்பதை அவனால் நம்ப முடியவில்லை.ஒரு மாதத்திலேயே, பல வருடங்களாக அவனுக்கு உயிராக இருக்கும் பெற்றோர், தங்கையை போல அவள் அவனுடைய மனதிற்கு வெகு நெருக்கமாகி இருந்தாள். பெற்றவர்கள் பேசி திருமணத்திற்கு தேதியும் நிச்சயித்திருந்தார்கள். இப்போதெல்லாம் அவனுக்கு அவளின் நினைவு மட்டுமே.இப்போது கூட அவனுக்கு முன் இருந்த பைக்கில் இருப்பவள் அவளாகவே அவனுக்கு தெரிந்தாள். ‘ச்சேச்சே….…
-

English Short Story_The Wall_Jansi
THE WALL A Short Story By Jansi The early morning in that beautiful village had begun gently, accompanied by the sweet songs of birds. At the Mother Mary Church, which was regarded as the pride of the entire village, the first bell for the six-o’clock Mass had just stopped ringing. Without even looking at a…
-

8. Suvar_Short story_Jansi
சுவர்_ சிறுகதை_ஜான்சி சுவர் சிறுகதை ஜான்சி அந்த அழகிய கிராமத்தின் அதிகாலை நேரம் இனிய பறவைகளின் கானத்துடன் இனிதே ஆரம்பித்து இருந்தது. அங்கே அந்த ஊருக்கே பெருமையாக கருதப்படும் மாதா கோவிலில் காலை ஆறு மணி *திருப்பலிக்கான முதல் மணி சற்று முன்பு அடித்து ஓய்ந்து இருந்தது. அப்படியெனில் கடிகாரம் பார்க்காமலேயே கூட இப்போது அதிகாலை ஐந்தரை மணி எனக் கொள்ளலாம். அடுத்து, இரண்டாம் மணி ஐந்தே முக்காலுக்கும் மூன்றாவது மணி ஆறுக்கும் என 15 நிமிடங்களுக்கொரு…
-

Epi 16_Final_Thurathum Nizhalgal_Jansi
அத்தியாயம் 16_நிறைவுப் பகுதி_ துரத்தும் நிழல்கள்_ஜான்சி அத்தியாயம் 16 அரங்கநாதனும், சந்திரனும் உள்ளே செல்வதா? வெளியே செல்வதா என திகைத்து விழித்தனர். குண்டுச் சத்தத்தில் எழுந்து ஓடிய புரோகிதரின் கால் பட்டு சுந்தரின் போட்டோவும், அஸ்தியும் திசைக்கொன்றாக கிடந்தன. உள்ளே இருந்த வேலைக்கார பெண்ணும் வெடவெட என்று நடுங்கியவளாக உள்ளறைக்குள் சென்று மறைந்தாள். கீழே விழுந்திருந்த ரிஷா ,தட்டுத் தடுமாறி எழுந்து அமர்ந்தாள். குண்டு சப்தம், அரங்கநாதன் மற்றும் சந்திரனின் தடுமாற்றம் எல்லாம் பார்த்தால் அவர்களுக்கு எதிராக,…
-

Epi 15_Thurathum Nizhalgal_Jansi
அத்தியாயம் 15_ துரத்தும் நிழல்கள்_ஜான்சி அத்தியாயம் 15 அதே மின்மயானத்தின் மற்றொரு பக்கத்தில் சண்முகம் தனியராய் அமர்ந்திருந்தார். ஆண்மகன் அழக்கூடாதாமே? ஆகவே பொழிய முயன்ற கண்ணீரை அடக்கி, அடக்கி அவர் கண்கள் சிவந்து இருந்தன. கடந்த சில மணி நேரங்கள் அவர்கள் வாழ்க்கையையே தலைகீழாக புரட்டிப் போட்டிருந்ததே? சற்று முன்பு நிகழ்ந்தவையெல்லாம் கனவாக இருக்க கூடாதா? என அவரது மனதில் ஏக்கம் எழுந்தது. தன் தமக்கைக் குடும்பத்திற்காக தான் செய்த அனைத்தும் இப்போது மறைந்து, தான் செய்த…
-

Epi 14_Thurathum Nizhalgal_Jansi
அத்தியாயம் 14_ துரத்தும் நிழல்கள்_ஜான்சி அத்தியாயம் 14 இருவர் பேசிக் கொள்வதை கேட்டுக் கொண்டிருந்த ரிஷா தான் முன்பு அறிந்திராத செய்திகளோடு கூட தான் அறிந்த விஷயங்களையும் கோர்க்க முயன்றாள். அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக சில விபரங்கள் இப்போது புரிய வந்துக் கொண்டிருந்தன. சுந்தர் ரிஷாவை தாறுமாறாக அடித்த அந்த நாளில், தான் ஒரு போதும் அதட்டியும் இராத தன் செல்வ மகளை இவன் அடித்து விட்டானே? எனும் பொருமல் மனதில் இருந்தாலும் கூட சண்முகம் அந்த…
-

Epi 13_Thurathum Nizhalgal_Jansi
அத்தியாயம் 13_ துரத்தும் நிழல்கள்_ஜான்சி அத்தியாயம் 13 சுந்தர் தன் கைகளில் மாற்றி மாற்றி கரண்ட் ஷாக் கொடுத்துக் கொண்டு இருந்ததும், அப்போது அவளை பார்த்த பார்வையும் கண்ட ரிஷாவுக்கு அதுவரையிலும் அவள் அறிந்திராத சுந்தரின் மற்றொரு ரூபம் நடு நடுக்கத்தையே ஏற்படுத்தியது. “ஐயோ வேண்டாம் அத்தான் கரண்ட்லருந்து கையை எடுங்க எடுங்க?” கரண்ட் அவனுக்கு பாய்ந்து விடும் என்கிற பயத்தில் அவள் குரல் கொடுத்துக் கொண்டிருக்க, அவனோ சிரிக்கிறான், அது ஒரு வகையான குரூரச் சிரிப்பு,…
-

Epi 12_Thurathum Nizhalgal_Jansi
அத்தியாயம் 12_ துரத்தும் நிழல்கள்_ஜான்சி அத்தியாயம் 12 மயங்கிச் சரிந்தவளை, “ஏய் ஏய் அவளைப் பிடி”, என யாரோ விழாதபடி பார்த்துக் கொள்ளச் சொல்வதை செவி வழி கேட்டு மூளை உணரும் முன்னதாக… தன்னைச் சுற்றிய சத்தங்கள் அத்தனையும் கொஞ்ச கொஞ்சமாய் மங்கி, சுய நினைவினின்று நழுவிக் கொண்டு இருந்தவள் மனதில் சிறுவயது ஞாபகங்கள் நிழலாடின. பிடிப்பின்றி பின்புறம் சாய்ந்துக் கொண்டிருந்தவள் தொம்மென எதன் மேலோ மோதி விழுந்து மயக்கமடைந்தாள். ரிஷாவின் மனக்கண்ணில் 8 வருடங்கள் முன்னதான…
