Author: Jansi

  • Epi 20_ Manam Virumbudhe unnai unnai_Jansi

    Epi 20_ Manam Virumbudhe unnai unnai_Jansi

    அத்தியாயம் 20_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி அத்தியாயம் 20 முன் பின் அறியாதவரை மணம் முடிக்க கேட்பதென்பது வேறு அது வெள்ளைப் புத்தகத்தில் வரைவது போல மிக எளிது. ஏற்கெனவே உறவினளாய், நட்பாய் இருந்தவளை மணமுடிக்க கேட்பதென்பது வேறு அதில் ஏற்கெனவே வரைந்த ஓவியம் சிதைவுறாமல் மென்மேலும் அழகுப்படுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் உள்ளது. தனது முகம் மலர்ந்து ஒளி வீச, தன்னை சீண்டிக் கொண்டு இருந்தவளை பார்க்க அவனது மனம் சொன்னாலும் ஏனோ அவனுக்குள்ளாக ஒரு…

  • Epi 19_ Manam Virumbudhe unnai unnai_Jansi

    Epi 19_ Manam Virumbudhe unnai unnai_Jansi

    அத்தியாயம் 19_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி அத்தியாயம் 19 சம்பூர்ணாவிற்கு அன்றைய தினம் அப்படியாக அமையும் என எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் இருந்தது. முன் தினம் ஊர் சுற்றி வந்து படுத்ததுதான் தெரியும் அத்தனை களைப்பு. இருந்தும் காலையில் எழுந்ததும் பள்ளிக்குச் செல்ல விரும்பாமல் மட்டம் போட எண்ணி கண்களை கசக்கிக் கொண்டு பாவ்லா காட்டிய தம்பியை கொஞ்சி, மிரட்டி என்னவெல்லாமோ செய்து பள்ளிக்கு அனுப்பி விட்டிருந்தாள். பிரசன்னாவை பள்ளிக்கு வழி அனுப்பிக் கொண்டு இருக்கும்…

  • Epi 18_ Manam Virumbudhe unnai unnai_Jansi

    Epi 18_ Manam Virumbudhe unnai unnai_Jansi

    அத்தியாயம் 18_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி அத்தியாயம் 18 முத்துராஜ் “அப்பா பாப்புவை எனக்கு கட்டிக் கொடுப்பாங்களான்னு மாமா கிட்டகேட்டுச் சொல்லுறீங்களா?” என கேட்டு நின்ற தன் மகனை ஏறிட்டுப் பார்த்தார். “இங்க உக்காருங்க தம்பி” அருகில் அமர்ந்தவனிடம், “கணேசன் நிலம் விக்கிறதா சொல்லவும் கல்யாணத்துக்கு உண்டான செலவை நாம கொடுத்து உதவணும் என்று நான் அந்த நிலமெல்லாம் நாமளே வாங்கிக்கலாமுன்னு நினைச்சேன். என்ன இருந்தாலும் கணேசன் எப்பவும் பொறுப்பெல்லாம் முடிச்சிட்டு ஊருக்கு வந்து விவசாயம் பார்க்க…

  • Epi 17_ Manam Virumbudhe unnai unnai_Jansi

    Epi 17_ Manam Virumbudhe unnai unnai_Jansi

    அத்தியாயம் 17_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி அத்தியாயம் 17 கணேசனின் இல்லத்தில் சம்பூர்ணாவை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டார்கள் ஆண்கள் ஒரு பக்கம் பெண்கள் ஒருபக்கம் என இருந்தனர். சம்பூர்ணா அவர்களுக்கு தேவையான சிற்றுண்டி முதலாக பறிமாறிக் கொண்டு இருந்தாள். பெண்கள் அவளை அக்கு வேறு ஆணி வேறாக தராசில் நெறுத்துக் கொண்டு இருந்தனர். ஆனந்தின் கவனம் மாப்பிள்ளை பையனில் இருந்தது. தனது பாப்புவுக்கு அவன் சரியான ஜோடிதானாவென இவன் தனது பார்வையால் அளந்தான். மாப்பிள்ளை…

  • Epi 16_ Manam Virumbudhe unnai unnai_Jansi

    Epi 16_ Manam Virumbudhe unnai unnai_Jansi

    அத்தியாயம் 16_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி அத்தியாயம் 16 ஆனந்தின் வீட்டு கிரகப் பிரவேசம் முடிந்து அது சார்ந்த வேலைகள் எல்லாம் என சம்பூர்ணாவை இழுத்துக் கொள்ள வீட்டை ஆனந்திடம் ஒப்படைத்து விட்டதால் மீதம் அவன் பார்த்துக் கொள்வான் எனும் சுதந்திர உணர்வு அவளை இலகுவாக எண்ண செய்தது. ‘ஹப்பாடா இத்தனை பெரிய பொறுப்பு எப்படியோ முடித்து விட்டேன்’ எனும் நிறைவுடன் இருந்தாள். அடுத்த சில வாரங்களில் வேலைக்கு சேர வேண்டி இருக்க அதற்கான தயாரிப்பிலும் இருந்தாள்.…

  • Epi 15_ Manam Virumbudhe unnai unnai_Jansi

    Epi 15_ Manam Virumbudhe unnai unnai_Jansi

    அத்தியாயம் 15_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி அத்தியாயம் 15 சம்பூர்ணாவை பொறுத்தவரையில் ஆனந்தின் இந்திய வருகைக்கு முன் வருகைக்கு பின் என இரண்டு வேறு மனநிலைகள் இருந்தன. அவனை நேரில் காணும் வரையில் ஏதோ ஒரு வீம்பை பிடித்து வைத்துக் கொண்டு இருந்தவளுக்கு அவனை கண்ட பின்னர் அந்த வீம்பு பொருளற்றதாக தெரிந்தது. குறிப்பாக விகாஷ் சில விஷயங்கள் பகிர்ந்ததில் இருந்து அவளது மனம் அவளுக்கெதிராகவே ஏதேதோ எண்ண… ம்ம். ஆனால், ஆனந்தின் மனநிலை முன் போலவே…

  • Epi 14_ Manam Virumbudhe unnai unnai_Jansi

    Epi 14_ Manam Virumbudhe unnai unnai_Jansi

    அத்தியாயம் 14_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி அத்தியாயம் 14 இரவானதும் அனைவரும் ஓய்வெடுக்கச் சென்றனர். அடுத்த நாள் காலை வழக்கம் போல பிரசன்னா பள்ளிக்கு புறப்பட்டு சென்றிருக்க மற்றவர்கள் ஓய்வாகவே இருந்தனர். சம்பூர்ணா தம்பிக்கு காலை உணவு தயாரித்து கொடுத்து, மதிய உணவிற்கு சப்பாத்தி பாஜி தயாரித்து கொடுத்து அனுப்பி வைத்திருந்தாள். தங்களுக்கும் காலை உணவுக்கு தொட்டுக் கொள்ள சாம்பாரும் சட்னியும் தயாரித்து வைத்தாயிற்று. சூடாக தோசை சுட வேண்டி மாவு தோசை மாவு ஆயத்தமாக இருக்க,…

  • Epi 13_ Manam Virumbudhe unnai unnai_Jansi

    Epi 13_ Manam Virumbudhe unnai unnai_Jansi

    அத்தியாயம் 13_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி அத்தியாயம் 13 ஆனந்த் இலகுவாக வந்து நிற்க விகாஷ் அவனை மேலும் கீழுமாகப் பார்த்தான். “என்னடா?” “இவ்வளவு நேரமா? லிண்டாவை கீழே போய் விடப் போனியே… கீழே போயிட்டு வந்தியா இல்லை ஹோட்டேல் வரை விட்டுட்டு வந்தியோன்னு நினைச்சேன்.” “ஹாஹா இல்லைடா கீழே போயும் கூட அவதான் பேசிட்டே இருந்தா, ஆல்ஃபீ நேரமாச்சுன்னு சொல்லியும் அவ கேட்டாதானே? மும்பையில் நீ போகிற வேலை சக்ஸஸ் ஆனால், நம்ம ப்ராண்ட் (Brand)டிற்கு…

  • Epi 12_ Manam Virumbudhe unnai unnai_Jansi

    Epi 12_ Manam Virumbudhe unnai unnai_Jansi

    அத்தியாயம் 12_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி அத்தியாயம் 12 சம்பூர்ணாவின் அதிர்ச்சி கண்டு விகாஷ் அதிர்ச்சியடையவில்லை. லிண்டாவை கண்டதும் இந்தப் பெண்ணுக்கு ஏதோ ஒரு மனபாதிப்பு அதன் விளைவாகத்தான் தன்னை அறியாமல் கூட அவள் அவனுக்கு பதிலளித்தது. இப்போது சம்பூர்ணாவை தான் எந்த விதத்திலும் சங்கோஜப்படும் படி செய்து விடலாகாது எனும் முடிவிற்கு வந்தவன் அவள் சொன்னது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என எண்ணிக் கொண்டவன் பேச்சை மாற்றினான். “பூர்ணா இந்த அறை டிசைன்ஸ் பெரும்பாலும்…

  • Epi 11_ Manam Virumbudhe unnai unnai_Jansi

    Epi 11_ Manam Virumbudhe unnai unnai_Jansi

    அத்தியாயம் 11_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி அத்தியாயம் 11 “ப்ளீஸ் கம் இன்” என லிண்டாவிற்கு வழி விட்டாள் சம்பூர்ணா. “வந்தது யாரம்மா?” கணேசன் குரல் கொடுக்க, “அத்தானை தேடி வந்திருக்கிறாங்கப்பா.” சொன்னவள் முன்னறையில் லிண்டாவை அமர வைத்து, “ப்ளீஸ் ஹேவ் யுவர் சீட் லிண்டா, ஐ வில் கால் அத்தா… நாக்கை கடித்துக் கொண்டவள் ஆனந்த் முத்துராஜ்.” என பதிலிறுத்தாள். “ம்ம்” என தலையசைத்து ஒய்யாரமாய் அமர்ந்தவளது பொலிவில் அறையின் பொலிவு மங்கியதைப் போலொரு தோற்றம்…

error: Content is protected !!