122. அருவமாய் என் அன்பு_7.11_Mary Naveena

அருவமாய் என் அன்பு தெருவோரமிருந்து தூக்கி வந்தாய்.. ஆசையாய் பெயரிட்டாய்.. அவ்வப்போது அம்மாவிடம் திட்டும்  வாங்கிக் கொண்டாய்.

121. நினைவு (ப்) ஸ்பரிசம் (பரிசு)_11.26_Mary Naveena

நினைவு (ப்) ஸ்பரிசம் (பரிசு) ஒரு திங்கள் விடுமுறையென்று வந்திருந்தாய்.. ஏற்கனவே நிச்சயித்த திருமணம்..ஏழு மாத உரையாடல்கள்...என்றாலும்முதல் பரஸ்பர சந்திப்பு நிகழ்வதென்னவோநம்...

120. காத்திருப்பு_12.16_ஆஹிரி

காத்திருப்பு கண்களில் தொடங்கி மின்காந்த அலைகளின் வழி நம் காதல் பயணம்.. அனுப்பிய குறுஞ்செய்தி  காவிவரும் பதிலுக்காய்

119. சாட்சி_14.16_கவி ரகு

காதல் சாட்சியின் முன் கடமையின் சாட்சியாய் அவன் விடியாத பொழுதிலும் அவன் தனது கடமையை காதலித்தபடி

118. விவசாய நிலம்_13.9_கவி ரகு

மூன்று போகம்விழைந்த நிலம்விவசாயமே வாழ்வாகஎல்லாம் போனதுகானல் நீராகபச்சை பசேலேனேகண்ட எந்தன்கண்களில் இன்றுகண்டேன் காட்சியொன்றுவறண்ட நிலமும்வானுயர்ந்த கட்டிடமும்விழைநிலத்தை கட்டிடங்களாகமாற்றும்  மானுடாபசித்தால் புசிப்பாயாபரந்த கட்டிடத்தைகாத்து நிற்போம்கண்ணின் மணியாய்விவசாய நிலங்களை

117. அன்னையின் தவம் _12.15_கவி ரகு

அகழ்வாராய்ச்சி ஒன்று நடந்ததுஅலைப்பேசியோடு கூடொன்று கிடைத்ததுகண்டவன் அறிந்திலன் அதுஅலைப்பேசியோடு தவமிருந்த தாயின்மிஞ்சிய அவளது எலும்புக்கூடெனகடல் கடந்து வாழும்பிள்ளைகள் அழைப்பை வேண்டிஅன்னை அவள் தவமிருந்தாள்அனுதினமும் விடாது காத்திருந்தாள்எந்திரமாகி பொருளாதாரத்தின் பின்ஓடி...